பாரிஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்

"இங்கிலிஷ் வைரஸ்"என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது. பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர்...

7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – தொடரும் விவசாயிகள் போராட்டம்

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. டெல்லியில் உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்றுள்ள...

மாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி

ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸின் துருப்பினர் பயணம் செய்த இராணுவ வாகனம் ஒன்று கண்ணியில் சிக்கியதில் படைவீரர்கள் மூவர் உயிரிழந்தனர். இத்தகவலை பிரான்ஸ் அதிபர் மாளிகை...

78 வயதுப் பெண்ணுக்கு முதல் தடுப்பூசி பாரிஸ் செவ்ரனில் இன்று தொடங்கியது

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள பொது உதவி மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றும் வைபவம் தொடக்கி வைக்கப்பட்டது....

சுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதி – பனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்

சுவிஸ், ஸ்பெயின் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றிய பலர் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுவிஸில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட...

21 வயதில் மேயராகும் இளம்பெண்!

கேரள அரசியல் பல ஆச்சரியங்களின் உற்பத்தி நிலையமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வரிசையில் இன்னொரு ஆச்சரியமாக 21 வயது இளம்பெண்ணுக்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயர் ஆகும் ஒரு அரசியல்...

புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின்...

சீரற்ற ரத்த அழுத்தம்: ரஜினிகாந்த் அப்பல்லோவில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த...

தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்

'பைசர் - பயோஎன்ரெக்' தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம்...

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது. ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.