நிதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்க சதி? முன்னாள் அமைச்சரின் மகன் பின்னணியில் எனத் தகவல்

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் ஒருவர் சமூகவலை தளங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார் என்று கூறப்படுகின்றது.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் கொழும்பு வந்தார்; இரு வாரம் சுய தனிமைப்படுத்தல்

இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் நேற்று மாலை கொழும்பு வந்தார். கொழும்பு வந்தடைந்தவுடன் விமான நிலையத்தில் அவர் மீது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடியுங்கள் – நாமல் கோரிக்கை

சுகாதார அதிகாரிகளின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் ஊடகங்களுடன் பேசிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,சுகாதார...

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க முடியாது; சரத் வீரசேகர சொல்கின்றார்

"மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுபடுத்திக் கொடுக்கமுடியாது" என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர...

கொரோனா 2 ஆவது அலையைப் பயன்படுத்தி 20 ஐ நிறைவேற்ற அரசு திட்டம்; சஜித் குற்றச்சாட்டு

"கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றைப் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்திய அரசு, இரண்டாம் சுற்றை அரசமைப்பின் 20ஆம் திருத்தத்தை நிறைவேற்றப் பயன்படுத்துகிறது" என அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார் எதிர்க்கட்சித்...

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மீது வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை – எதிரணி தீர்மானம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது. இந்தப் பிரேரணையில்...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை; தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு பிரதமர் யோசனை

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் முன்மொழிவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்கு தவிசாளரின் முன்பிணை கோரிய மனு இன்று விசாரணைக்கு

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சட்டத்தரணிகளூடாக தாக்கல் செய்திருந்த முன் பிணை கோரும் மனு இன்று புதன்கிழமை 09.12.2020 மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...

கொவிட் ஒழிப்புக்காக தயாரிக்கப்பட்ட ”பாதுகாப்பாக இருப்போம்” டிஜிடல் திட்டம் ஜனாதிபதிக்கு அறிமுகம்

கொவிட் ஒழிப்புக்கு உதவுவதற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட “பாதுகாப்பாக இருப்போம்“ (Stay Safe) டிஜிடல் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமும் செய்து...

சடலங்கள் தகனம் தொடர்பாக சகலரோடும் ஆலோசிக்க வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து

நாட்டில் வாழும் அனைத்து சமூகப்பிரிவினருடனும் கலந்துரையாடிய பின்னரே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.