உப பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை – G.L. பீரிஸ்

உப பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என அமைச்சர், பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக...

சவால்கள் பலவற்றை சுதந்திரக் கட்சி எதிர்கொள்ள நேரிடும்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய அரசின் பங்காளியாக அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினை; இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பிரதமர் உறுதி

இந்திய மீனவர்கள் இழுவை படகுகளின் மூலம் அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று பாரத பிரதமர்...

ரிஷாத்தின் சகோதரன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அறிவிப்பு

ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

மஹிந்த அழைத்த கூட்டத்தைப் பகிஷ்கரித்தார் விஜயதாஸ ராஜபக்‌ஷ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ பகிஷ்கரிப்பு செய்துள்ளார்.

நல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் பொறுப்பாளியல்ல; மனோ கணேசன் சொல்கின்றார்

"நல்லாட்சிக் கால மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோசனம் இல்லை. அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜூன் மகேந்திரன், அலோசியஸ்...

சர்வதேச மட்டத்தில் புலிகளின் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை – அமைச்சர் சரத் வீரசேகர

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர...

விடுதலைப் புலிகள் அழைத்ததன் காரணமாகவே சமாதானப் பணியில் இறங்கினோம்; எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகள் விரும்பித் தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற சமாதானப் பேச்சுக்களில் நடுநிலைமை வகித்தது என நோர்வே முன்னாள்...

20 ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்: கஜித் அறிவிப்பு

ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டவரைவை தோல்வியடையச் செய்வதே பிரதான நோக்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.