கொரோனாவைப் பயன்படுத்தி இராணுவத்தை பாதுகாக்க அரசு முயற்சி – யாஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இராணுவஅதிகாரிகளை வெள்ளையடிப்பதற்காக கொரோன வைரசினை பயன்படுத்துகின்றது என யாஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தில் இலங்கைக்கு முன்னுரிமை – இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை முற்பகலில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த மீண்டும் வலியுறுத்திய இந்தியா

இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்...

தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி என புலனாய்வு அறிக்கை – லக்‌ஷ்மன் கிரியெல்ல

புலனாய்வுப் பிரிவு அதிர்ச்சி அறிக்கையாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலைத் தற்போது நடத்தினால் அரசுக்குக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற அதிர்ச்சித் தகவல்...

விமானப்படை அதிகாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதா? நாடாளுமன்றத்தில் எதிரணி கேள்வி

கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விமானப்படை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெய்சங்கர் – சம்பந்தன் நாளை முக்கிய சந்திப்பு – கோட்டா, மஹிந்த, தினேஷுடன் இன்று பேச்சு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் அலுவலகத்தில் நாளை...

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் கொழும்புக்கான...

இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? பாராளுமன்றத்தில் மனோ கணேசன் கேள்வி

“இந்நாட்டில் இன்று எங்கே ஐயா, தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? சொல்லுங்கள் பார்ப்போம்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.

கருணாவை கூட்டமைப்புடன் இணைப்பது சாத்தியப்படாது – சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம். இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...

ரணில் அணியுடன் சஜித் அணி இணைந்து செயற்படத் திட்டம் – ரூவான் சூசகமாகத் தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.