இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி

தானே தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின்...

மாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை

இலங்கையின் மாகாண சபை முறைமையில் மாற்றம் செய்யாது அதனை தற்போது உள்ளவாறே பேணவேண்டும். இதை மீறி மாகாண சபை முறைமையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தினால் பாரிய விளைவுகளை நாடு சந்திக்க...

அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில்...

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரச் செயல் – தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக்...

கொரோனாவினால் உயிரிழந்தோரை தகனம் செய்ய நிபுணர்குழு பரிந்துரை – சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரின்...

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை – உறுதிபடக் கூறுகிறார் நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல வினாக்களுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள்...

வடக்கு – கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம்: கூட்டமைப்பினரின் யோசனை ஜெய்சங்கரிடம் கையளிப்பு

வடக்கு - கிழக்கு இணைந்த தனிப் பிராந்தியம் உள்ளிட்ட பல பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட...

ஜெனிவாவை ஐக்கியமாக தமிழ்க் கட்சிகள் அணுகும் – 3 கட்சிகளின் கூட்டத்தில் இணக்கம்

வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை பற்றிய விவகாரம் எடுக்கப்படவிருக்கையில் அதனை ஐக்கியப்பட்டு ஒரு நிலைப்பாட்டில் அணுகுவதற்கு முயற்சிப்பது எனத் தமிழ்த் தேசியக்...

மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் – ஜெயசங்கர் – டக்ளஸ் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை

இலங்ககை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.