யாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் நண்பர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன் அவர்கள் உணவருந்திய உணவகத்தையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய...

யாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் மூடப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த நபர் கடந்த...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தல்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் நேற்று 13 தொற்றாளர்கள்

வடக்கில் நேற்று மாத்திரம் 13 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா, மன்னார் மாவட்டங்களில்...

பல்கலை மாணவர்களின் உணவு ஒறுப்பு முடிவுக்கு வந்தது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பிரதாய பூர்வ வாயிலில் நேற்று முதல் உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மாணவர்களுக்கு நீராகாரம்...

வவுனியா பட்டாணிச்சூர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது – வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. முதலாம் ஒழுங்கையில் இருந்து 5 ஆம் ஒழுங்கை...

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு கொரோனா – பருத்தித்துறையிலும் ஒருவருக்குத் தொற்று

மருதனார்மடம் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்....

யாழில் நேற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி – புதுக்குடியிருப்பில் மற்றொருவருக்கும் தொற்று

யாழ்ப்பாணத்தில் நேற்றும் 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா...

கரணவாயில் குடும்ப மோதலில் பெண் உட்பட மூவருக்கு வெட்டு

யாழ். பருத்தித்துறை கரணவாய் - முதலைகுழி கிராமத்தில் சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் பருத்திதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயமும் தனிமைப்படுத்தப்பட்டது

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை நடத்தியமைக்காக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தில் உற்சவத்தை நடத்திய அர்ச்சகர்கள், ஆலய பரிபாலன சபையை...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.