ஐ.நா.வுக்கு வழங்கிய உறுதிகளை 20 ஆவது திருத்தம் மீறுகின்றது: மனித உரிமைகள் ஆணையாளர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையா ளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கடுமையாக எதிர்த்துள்ளார். இலங்கை ஐ.நாவுக்கு வழங்கிய உறுதி மொழிகளை இந்தத் திருத்தத்தின் மூலம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது அவசியம்; மீண்டும் வலியுறுத்துகின்றது ‘ரெலோ’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளியான ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வலியுறுத்தியுள்ளார்.

உப பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை – G.L. பீரிஸ்

உப பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என அமைச்சர், பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக...

கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் மோடியின் பெயர்

செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல "ரைம்ஸ்" வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். "ரைம்ஸ்" இதழ் வெளியிட்டுள்ள...

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று காலை 5.00 மணி முதல் காலவரையறையற்ற ஊரடங்கு

கட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 5 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

100 கோடி கொரோனா தடுப்பூசி; சீனாவில் புதிய உற்பத்திச் சாலைகளை அமைக்கத் திட்டம்

கொரோனா தடுப்பு ஊசி மருந்தை 100 கோடி அளவில் உற்பத்தி செய்வதற்கான தொழில்சாலையை நிறுவ சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை...

சர்வதேச மட்டத்தில் புலிகளின் செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை – அமைச்சர் சரத் வீரசேகர

சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர...

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 125 பேர் 24 மணி நேரத்தில் கைது

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா...

சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் திலீபன் நினைவு உண்ணாவிரதம்; பெருமளவு பொலிஸ் குவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது. தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பலரும் அங்கு வந்துள்ளார்கள்.

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.