தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது அவசியம்; மீண்டும் வலியுறுத்துகின்றது ‘ரெலோ’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளியான ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்

இளைய தளபதி விஜய் மரக்கன்றொன்றை நாட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட இளைய...

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

பொலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவினர் (Central Bureau of Investigation-CBI) விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உப பிரதமர் பதவி தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை – G.L. பீரிஸ்

உப பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என அமைச்சர், பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடக...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.