கொரோனாவினால் நேற்றும் நால்வர் மரணம் – பலியானோர் தொகை 208 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் நேற்றும் நால்வர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இவ்வாறு உயரிழந்தவர்களில் கொழும்பை சேர்ந்த 91 வயதான பெண் ஒருவரும், அகலவத்தையை...

உக்ரைனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரை 6 பேருக்கு கொரோனா

உக்ரைனிலிருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றும் ஐந்து பேர் கொரோனாவுக்குப் பலி – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக் கடந்தவர்கள். இதன்படி...

அன்டிஜன் பரிசோதனையில் 74 தொற்றாளர் அடையாளம்

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,...

இலங்கையில் ஜனவரியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும்

ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து...

யாழில் நேற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி – புதுக்குடியிருப்பில் மற்றொருவருக்கும் தொற்று

யாழ்ப்பாணத்தில் நேற்றும் 12 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்.போதனா...

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் புதிய கொரோனாக் கொத்தணி உருவாகலாம் – பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய,...

அறுநூறுக்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்குத் தொற்று

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 600 இற்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு நிபுணர் வைத்தியர் மதுரம்மான தேவோலகே தெரிவித்துள்ளார்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார அதிகாரி

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் வழங்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின்...

ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை

நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது. இப்படித் தெரிவித்திருக்கிறார்...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.