பாடசாலைகள் 25ஆம் திகதி மீள ஆரம்பம் – மார்ச் மாதம் சாதாரண தரப் பரீட்சை

11ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு கொரோனா – பருத்தித்துறையிலும் ஒருவருக்குத் தொற்று

மருதனார்மடம் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 240 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்....

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 215 ஆக அதிகரிப்பு – நேற்றைய தினம் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பில் கடும் மழை – 24 மணி நேரத்தில் 142 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 142.4 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கிடைக்கப்பெற்ற...

சுற்றுலா பயணிகள் கொரோனா விதிகளை மீறி செயல்படுகின்றனர் – ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டு

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள உக்ரேன் நாட்டு உல்லாசப் பயணிகள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில்...

கொரோனா அச்சுறுத்தல் – முடங்கியது திருமலை

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத் தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா தொற்றாளர்கள் கடந்த...

கொரோனா பரவலை தடுக்க 70 வீதமானோருக்கு தடுப்பூசி – அனில் ஜாசிங்க அறிவுறுத்து

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாட்டு மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட...

கொரோனா தொற்றினால் உயிரிழப்பு 211ஆக உயர்வு – நேற்றைய தினம் 502 பேருக்கு தொற்று

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு 8 மணிவரை 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு 13...

12 தொற்றாளர்கள் மட்டக்களப்பில் நேற்று அடையாளம் – மாநகரை 3 நாட்களுக்கு முடக்க உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மதியம் வரையான 24 மணி நேரத்தில் 12 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் நா.மயூரன் தெரிவித்தார்.

பதிவு பெறாத ‘சனிரைசர்’ விற்பனைக்கு தடை – பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறை

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத 'சனிரைசர்' விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் 'சனிரைசரை, நிறுனங்கள், மொத்தமாக...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.