கொரோனாவால் மூவர் மரணம் – உயிரிழப்பு 222 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று மேலும் மூவர் உயிரிழந்தனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீதிரிகல பகுதியைச் சேர்ந்த53 வயது ஆண் ஒருவரும்,...

யாழ். மருத்துவபீட மாணவனுக்கு தொற்று – 10 பேர் தனிமையில்; உணவகம் முடக்கப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் நண்பர்கள் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன் அவர்கள் உணவருந்திய உணவகத்தையும் யாழ். மாநகர சுகாதார வைத்திய...

யாழ். ஆரியகுளம் பகுதியில் சைவ உணவகம் முடக்கம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களால் மூடப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த நபர் கடந்த...

அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை – பெண் ஒருவர் பலி

ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமெரிக்க காங்கிரஸில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அமெரிக்க நாடமாளுமன்ற கட்டிடத்திற்குள் தீடீர் என நுழைந்த டொனால்ட் டிரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில்...

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக அதிபர்கள் பெற்றோர்களுடன் கலந்துரையாடல்

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 11 ஆந் திகதி திறப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்கள் அனைத்து பாடசாலை அதிபர்களின் தலைமையில் நடை பெற்றுவருகிறது.

விமான நிலையங்கள் ஜனவரி 23 இல் திறப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு

ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்....

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தல்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு நேற்றும் இருவர் பலி – தொற்றாளர் தொகை 45 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கைக்கு அமையகொரோனாத் தொற்றுக்குள்ளான இருவர் இறுதியாக உயிரிழந்துள்ளனர். மாத்தளைப் பகுதியைச்...

வடக்கில் நேற்று 13 தொற்றாளர்கள்

வடக்கில் நேற்று மாத்திரம் 13 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா, மன்னார் மாவட்டங்களில்...

மேலும் 97 சுற்றுலா பயணிகள் நேற்று நாட்டை வந்தடைந்தனர் – கடும் சுகாதார பாதுகாப்பு நடைமுறை

உக்ரைனைச் சேர்ந்த மேலும் 97 சுற்றுலாப் பயணிகள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.