வெளியானது செல்வராகவன் – தனுஷ் கூட்டணி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருடத்தின் துவக்கத்தைக் கொண்டாடும் வகையில், புத்தாண்டுச் சிறப்பாக பல திரைப்படங்கள் குறித்த...

பெரும் விலைக்கு விற்பனையான வலிமை

ஒரு படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, ரிலீஸ் தேதியும் உறுதியான பிறகுதான் அடுத்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டவர்கள் அஜித் மற்றும் விஜய். மாஸ்டர் படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டதால், விஜய்...

சென்னையில் தனிமைப்படுத்திக் கொள்ளும் ரஜினி

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி பற்றிய விவரங்களை அறிவிப்பதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவுக்குள் கொரோனா நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாம் இடத்துக்கு வந்த அழகியின் இஸ்ரேலியப் பின்னணி மீது இனவாதம்!

பிரான்ஸின் இளம் அழகியைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற போட்டியில் இறுதிக்கட்டம் வரை முன்னேறி இரண்டாவது இடத்தை (first runner-up) வென்ற யுவதிக்கு எதிராக யூத எதிர்ப்பு இனவாதக் கருத்துக்கள் (anti-semitic)...

விஜய் சேதுபதி நடிக்கும் புது வெப் சீரிஸ்

திரைப்படங்களைத் தாண்டி வெப் சீரிஸ்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. படங்களைத் தாண்டி, அதிக கவனத்தையும் பெறுகிறது வெப் சீரிஸ். கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான...

உலக அரங்கிற்குச் செல்லும் சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் சூரரைப் போற்று. திரையரங்கில் ரிலீஸாகாமல் நேரடியாக பிரைம் ஓடிடியில் வெளியானது சூரரைப் போற்று. சூர்யாவின் 2டி நிறுவனம்...

படப்பிடிப்பை துவங்கிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த அசுரன் படத்துக்குப்பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு படங்கள் உருவாக இருந்தது....

விஜய் நடிப்பில் உருவாகும் ‘மாஸ்டர்’ – பெங்கலுக்கு வெளிவரத் தயாராகின்றது

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்.

சினிமா 2020; இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்

புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த...

அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குநர்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. ஒருபக்கம் படத்துக்கான இசையமைப்பில் பிஸியாக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இன்னொரு பக்கம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்...

Latest article

வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? மனோ...

யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...

இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்

“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...

இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்

இலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.