மஹிந்த ராஜபக்‌ஷவை பியோனாக மாற்றாதீர்கள்; பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஒரு பியோனாக (காரியாலயப் பணியாளராக) மாற்றாதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் இந்த வேண்டுகோளை விடுத்த சஜித் பிரேமதாஸ, 20ஆவது திருத்தம் பிரதமரின் அதிகாரங்களைப் பெருமளவு குறைக்கின்றது.

உங்கள் பிரதமருக்கு கௌரவத்தை வழங்கும் யோசனையை முன்வையுங்கள்” என்றார்.