இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

இன்று மாலை 6.00 மணி முதல், இலங்கையில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்பட்ட நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை கட்டடாயமாக செய்திருக்க வேண்டும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித் துள்ளது.