காங்கேசன்துறை கடற்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா

காங்கேசன்துறையில் பணிபுரியும் இரு கடற்படை வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

பிசிஆர் சோதனையின் போது இரு கடற்கபடைவீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.