உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு; ஐந்து மணி நேரம் சாட்சியமளித்த ரணில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணித்தியால சாட்சியளிப்பின் பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.