ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சம்பளம் பெறுவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. கிரிக்கெட்டில் அதிகம் பணம் கொழிப்பது இந்தத் தொடரில்தான். இதில் அதிக சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கிறார் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸின் கப்டன் விராட் கோலி.

அவரருக்கு இந்திய ரூபா 40.8 கோடி ரூபாவை ஊதியமாகப் பெறுகிறார். அவருக்கு அடுத்து கொல்கத்தா நைற் ரைடர்ஸின் பட் கம்மின்ஸ் 15.5 கோடி ரூபா (37.2 கோடி இலங்கை ரூபா) ஊதியமாகப் பெறுகிறார். சென்னை சுப்பர் கிங்ஸின் டோனி, மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா, டில்லி கப்பிட்டல்ஸின் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 15 கோடி ரூபாவை (36 கோடி இலங்கை ரூபா) சம்பளமாகப் பெறுகின்றனர்.