பகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ஷிவானி. குறிப்பாக, பகல்நிலவு சீரியலில் ஹீரோயின், வில்லி கதாபாத்திரத்துடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் தனது ரசிகர்களை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருப்பவர். 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள் என்றால் சாதரணமான விசயமா?
தற்போது , அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.