பதிவு பெறாத ‘சனிரைசர்’ விற்பனைக்கு தடை – பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறை

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ‘சனிரைசர்’ விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலில் ‘சனிரைசரை, நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுதல் தடை செய்யப் பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல 2021 பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்.