எம்.சி.சி. உடன்படிக்கை கிளித்தெறியப்படுமா? பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி

தேர்தல் காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் பிரகாரம் உத்தேச எம்.சி.சி. உடன்படிக்கை கிழித்தெறியப்படுமா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். சஜித் பிரேமதாச, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுவது தவறு. MCC உடன்படிக்கை அமைச்சரவைக்கு வரும்போது நான் அதை எதிர்த்தேன்.

அது கூட தெரியாமல் அப்போது அமைச்சரவையில் இல்லாத ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தவறான கருத்தை தெரிவிக்கின்றார் என்றார்.