இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனாவுக்குப் பலி – மரணமானோர் தொகை 165 ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் நேற்றைய தினம் இலங்கையில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.