கொரோனா தொற்று 35 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் நேற்று இரவு 7 மணியளவில் மேலும் 312 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 49ஆக அதிகரித்துள்ளது.