கொரோனாத் தொற்றுப் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபெண்ணுக்குஒரேபிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

கொழும்பு – 10, குப்பியாவத்தையைச்சேர்ந்த29வயதுடையபெண், பிரசவத்துக்காகச் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு டி சொய்சா வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டார்.

பி.சி.ஆர்.பரிசோதனையில்குறித்த பெண்ணுக்குக்கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டது என வைத்தியர் சாகரிகிரிவண்டேனியாதெரிவித்தார். இந்தநிலையில், அவர் இன்று காலை சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் ஆண் குழந்தைகள் இருவர் மற்றும் பெண் குழந்தைகள் இருவரைப் பிரசவித்துள்ளார்.