உயர் நீதிமன்ற கட்டத் தொகுதியில் பாரிய தீ – தீயணைப்பு படை வாகனங்கள் விரைவு

கொழும்பு உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் தீ பரவியுள்ளதாக ஆறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது. தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.