ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன் – கௌதமன் சபதம்

ரஜினிகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நின்று தோற்கடிப்பேன் – என தமிழ்ப் பேரரசு கட்சி. பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிவித்துள்ளார்.

“போருக்கு வந்துவிட்டு சண்டையிட மாட்டேன் என்பது வீரனுக்கு அழகல்ல. வாருங்கள் களத்தில் சந்திப்போம்” எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.