யாழில் 245 மி.மீ. மழைவீழ்ச்சி

யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையிலிருந்து நேற்றுக் காலை வரை 245.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என யாழ். பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை 5.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானது என்றும் அவர் கூறினார்.