மஹர சிறையில் காயமடைந்த கைதி ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான பணியில் பொலிஸார் களமிறங்கியுள்ளனர்.