நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் யாழ்.மாவட்ட பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்படும் என வடக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
நாட்டில் புயல் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை காணப் படுவதால் ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அரச அதிபர் தெரிவித்தார்.