கொரோனா வைரஸ்; எட்டுப் பேர் நேற்று மரணம் – பலியானோர் தொகை 107 ஆக உயர்வு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் எட்டுப் பேர் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.