சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர் 617ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் இது வரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

குருவிட்ட சிறைச்சாலையில் 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளது. அவர்களுள் 13 பேர் பெண் கைதிகள் எனவும் ஏனைய இருவரும் பெண் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 578 கைதிகள் மற்றும் 39 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.