புதிய சீனத் தூதுவர் பிரதமர் மஹிந்தவுடன் சந்திப்பு – முதல் அந்நிய நேரடி முதலீட்டு திட்டமும் கைச்சாத்து

புதிதாக நியமிக்கப்பட்ட சீன தூதர் எச்.இ குய் ஜென்ஹோங் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது அம்பாந்தோட்டை துறைமுக வலயத்தில் முதல் அந்நிய நேரடி முதலீட்டு திட்டமான சிலோன் டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.