உங்கள் வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் – ஜோ பைடனுக்கு சஜித் வாழ்த்து

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “உங்கள் வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.