பாணந்துறை, மொரட்டுவ, ஹோமாகம பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறை

கொழும்பு மாவட்டத்தில் மேலும் மூன்று பகுதிகளில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சந்று முன்னர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளிலேயே காலவரையறையற்ற ஊரடங்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.